December 4, 2020

Narrthunai Online News

Tamil News Portal

நிலக்கோட்டையில் ஆவின் பாலகம் !!

17-10-2020  நிலக்கோட்டையில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது . இதில்  JRO புவனா  அவர்கள்,  .ஆவின் மேலாளர்,  மாற்றுத்திறனாளிகள் தலைவர்   மோகன்,   சட்ட பணிக்குழு தன்னார்வலர் திருப்பதி ராஜா  மற்றும் மாற்றுத்திறனாளி குழுவை சேர்ந்த நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.